கர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

கர்நாடகா: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் அதிகஅளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு 35000 கடி அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் மேட்டூர் அணை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FEyDKV
via IFTTT

No comments:

Post a Comment