இன்று அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்!

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் பதவி கேட்டும், ஈபிஎஸ் தரப்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j30cMe
via IFTTT

No comments:

Post a Comment