கம்போடிய எலிக்கும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து.. எதற்காக தெரியுமா?

லண்டன்: கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுப்பிடிக்க உதவிய எலிக்கு தங்கப்பதக்கம் கொடுத்து கவுரவித்துள்ளது இங்கிலாந்து அமைப்பு ஒன்று. இங்கிலாந்தில் இயங்கி வரும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் என்ற அமைப்பு கடந்த 77 ஆண்டுகளாக மனிதர்களின் நலனுக்காகச் சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பதக்கம் கம்போடியாவைச் சேர்ந்த மகவா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j30eUm
via IFTTT

No comments:

Post a Comment