சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி, புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு உள்ள எஸ்டேட்களில் பல்வேறு ஊர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cIS9lr
via IFTTT
No comments:
Post a Comment