டெல்லி: பாபர் மசூதியை யார் இடித்தார்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், நிருபர்களை சந்தித்தார் அசாதுதீன் ஓவைசி. ஓவைசி கூறியதாவது: இன்று ஒரு கருப்பு நாள். பாபர் மசூதி இடிப்பு மிக மோசமான செயல் என்று உச்சநீதிமன்றம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33gl7WP
via IFTTT
No comments:
Post a Comment