கிளம்பியது புரேவி.. இன்னும் 12 மணி நேரம்தான்.. 4 நாட்கள் செம மழை காத்திருக்கு.. இங்குதான் பெய்யுமாம்

சென்னை: வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், இன்று முதல் 4 நாளைக்கு தமிழகத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36v6fFH
via IFTTT

No comments:

Post a Comment