புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் கிராமப்புறங்கள் அதிக அளவில் பயன் அடைந்துள்ளது. என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில் அதிக அளவு வேலை பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் வருவாயும் நடப்பு ஆண்டில் அதிகமாக உள்ளது. மேற்கு வங்கம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VrCFul
via IFTTT
No comments:
Post a Comment