சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டிகே ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதியை தமிழக அரசு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xPShZy
via IFTTT
No comments:
Post a Comment