மொத்தம் 21 கி.மீ.. கருணாநிதி நினைவிடம் வரை உற்சாகமாக ஓடிய மா.சு.. அப்படியே வியந்து போன சென்னை.. செம

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கி.மீ மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அசத்தியுள்ளார். மா.சுப்பிரமணியன் அரசியல் செயல்பாடுகள் மட்டுமின்றி உடற்பயிற்சி, ஃபிட்னெஸ் போன்ற விஷயங்களிலும் சிறந்து விளங்குபவர் ஆவார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். நாட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதில் டாப் 5 மாநிலங்கள்...

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vw8XYo
via IFTTT

No comments:

Post a Comment