ஆப்கானில் 85%ஐ கைப்பற்றிய தாலிபான்.. கந்தகார் துணை தூதரகத்தை காலி செய்த இந்தியா? உண்மை என்ன?

காபுல்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. பிரசாரத்திற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VwOClJ
via IFTTT

No comments:

Post a Comment