டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,72,76,198 ஆக் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40,42,981. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,12.51,586. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i1jYIP
via IFTTT
No comments:
Post a Comment