பள்ளிகள் திறப்பு எப்போது? 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா..எய்ம்ஸ் இயக்குநர் பளிச்

டெல்லி: இந்தியாவில் சிறார்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால், படிப்படியாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து சீக்கிரம் முடிவு செய்ய வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தான் கடந்த 1.5 ஆண்டுகளாக இந்தியாவைப் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wOYCUs
via IFTTT

No comments:

Post a Comment