டெல்லி: கேரளாவில் பக்ரீத் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு சுப்ரீம்கோரட் உத்தரவிட்டுள்ளது 2 மாதத்துக்கு முன்பிருந்ததைவிட, நாட்டில் தற்போதுதொற்று மெல்ல குறைந்து வருகிறது.. எனினும், 3வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.. இதுபோக, 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை வெளிவந்து கொண்டிருக்கிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ex1fDN
via IFTTT
No comments:
Post a Comment