மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அண்மையில் சில தினங்களாக பலத்த மழை நீடிக்கிறது. இதில் கடந்த சில
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ilcyjK
via IFTTT
No comments:
Post a Comment