சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பது குறித்து நெட்டிசன்கள் கோபத்தை கொப்பளித்துள்ளார்கள். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஆதித்யா 369 என்ற படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி தற்போது 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி அவர் பல்வேறு தெலுங்கு டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். ஷாக்..!
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xZ3iIL
via IFTTT
No comments:
Post a Comment