சென்னை: சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கி இருக்கிறது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் முன்னாள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36PXHbR
via IFTTT
No comments:
Post a Comment