சென்னை: பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்... இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 80"களில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா.. ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சித்ரா... கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D7jE55
via IFTTT
No comments:
Post a Comment