ஓணம்: ஓங்கி உலகளந்த பெருமாள்.... தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்

கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் " தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்" என்ற விடுகதை பற்றியும் ஓணம் பண்டிகைக்கும் இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D8jQ3I
via IFTTT

No comments:

Post a Comment