டெல்லி: இந்தியாவில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போடப்பட்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் இது சாத்தியமான ஒன்று தானா என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. உலகில் தற்போது இருக்கும் சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே வைரஸை தடுக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது வரை வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WDqoHc
via IFTTT
No comments:
Post a Comment