டோக்கியோ: ஜப்பான் நாட்டில் மாடர்னா தடுப்பூசி குப்பிகளில் உலோக துகள்கள் கலந்திருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், மாடர்னா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டு பேர் அந்நாட்டில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக
from Oneindia - thatsTamil https://ift.tt/2WyJL4m
via IFTTT
No comments:
Post a Comment