மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளின் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மற்றும் மதுரை ஆதீனகர்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீன பரிபாலனத்திற்கு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3Bn6AXg
via IFTTT
No comments:
Post a Comment