மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்! பாஜக, அதிமுக வெளிநடப்பு

சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில், அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 3 சட்டங்களும் விவசாயிகள் நலனுக்கு உகந்தது இல்லை என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இன்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. விவசாயத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் இன்றைய தினத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zDld8N
via IFTTT

No comments:

Post a Comment