சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் 2 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சற்றே ஓய்வெடுத்திருந்த தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த மழை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3syTkvA
via IFTTT
No comments:
Post a Comment