டெல்லி: ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.. இதையடுத்து, 127வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. மகாராஷ்டிராவில் மராத்தா என்ற பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அந்த மாநிலம் கொண்டு வந்தது.. ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.. விவகாரம் கோர்ட்டுங்ககு போனது.. வழக்கை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D5kxes
via IFTTT
No comments:
Post a Comment