ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே.. விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது- அன்பில் மகேஷ்

சென்னை: ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நாளை முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன. இதையொட்டி கடந்த சில தினங்களாக பள்ளிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டிருக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jw3XfQ
via IFTTT

No comments:

Post a Comment