சென்னை: திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்களை குறிவைத்து மோசடியில் இறங்கி உள்ள கும்பல், அழகான பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலி மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டி வருகிறது. இதற்காக மோசடி பெண்களை, திருமணத்துக்காக பதிவு செய்துள்ள ஆண்களுடன் செல்போனில் பேச வைத்து 'அவசரம்' என்ற பெயரில் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sYhnEB
via IFTTT
No comments:
Post a Comment