கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்-கார் மோதி சென்னையை சேர்ந்த 6 பேர் பலியானது எப்படி?

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் என்ற பகுதியில், அரசு பஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் இமான் (28). இவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jnCDQW
via IFTTT

No comments:

Post a Comment