சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பள்ளி உயர் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை திறக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gIcSsX
via IFTTT
No comments:
Post a Comment