வாஷிங்டன்: தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் டிரோன் மூலம் குண்டு வீசி பதிலடி தாக்குதலை தொடங்கியிருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. நேட்டோ படைகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு நடைபெற்று வந்தது. ஆனால் அமெரிக்க படைகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bhg3Q4
via IFTTT
No comments:
Post a Comment