நள்ளிரவு 1 மணிக்கு அமைச்சர்களுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையில் புகழ்ந்த எ.வ.வேலு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 1 மணி அல்லது 3 மணிக்கு கூட அமைச்சர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், எப்போது தூங்குகிறார் என்றே தெரியவில்லை என்றும், அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் தெரிவித்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வேலு நேற்று சட்டசபையில் பேசினார். அப்போது ஸ்டாலின் குறித்து பல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Di7c2i
via IFTTT

No comments:

Post a Comment