அரசின் பொய்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை மக்களுக்கு உண்டு.. நீதிபதி டி ஒய் சந்திரசூட்

டெல்லி : உண்மைக்காக மக்கள் அரசை மட்டுமே நம்ப முடியாது.. சில இடங்களில் ஒருவேளை சர்வாதிகார அரசாக இருந்தால் அங்கே அதிகாரத்தை கட்டமைக்க பொய்கள் பரப்பப்பட்டிருக்கும். இதை கோவிட் 19 பரவலின் தொடக்கக் காலத்தில் காண முடிந்ததது. எனவே அரசின் பொய்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை பொதுமக்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XXGlIC
via IFTTT

No comments:

Post a Comment