சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை வரவேற்பதாகவும் நாடு திரும்பும் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இலங்கைத் தமிழர் நலன் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், முகாம்களில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ym0fcN
via IFTTT
No comments:
Post a Comment