சென்னை: சொத்து வரி பாக்கி? உங்களை தேடி நோட்டீஸ் வரலாம்.. ஆக்சனில் இறங்கிய அதிகாரிகள்

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வரி கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகராட்சியில் மண்டல அளவிலான வருவாய் அதிகாரிகள் ரூ .50,000 மற்றும் ரூ .1 லட்சத்துக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்கள், அல்லது அதற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ztNYEu
via IFTTT

No comments:

Post a Comment