'மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்.. கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்..' அமைச்சர் பொன்முடி

சென்னை: வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டு கல்லூரிகளுக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டே உள்ளன. இடையில் முதல் அலை குறைந்தபோது, சில காலம் கல்லூரிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kxfECr
via IFTTT

No comments:

Post a Comment