சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு வரையறை செய்வது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார். சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் அமைச்சர் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38sY1hc
via IFTTT
No comments:
Post a Comment