காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக திகழ்ந்த.. சையது அலி ஷா கிலானி காலமானார்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும். அதேபோல சில பிரிவினைவாத இயக்கங்களும் காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அப்படி

from Oneindia - thatsTamil https://ift.tt/3gOhRIz
via IFTTT

No comments:

Post a Comment