ம்ஹூம், சின்னப்பையா வந்துடுடா.. ஜீப்பை கட்டிபிடித்து கதறிய தாய்.. காதல் மணம் செய்த மகளால் பரிதவிப்பு

நாமக்கல்: வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு, காதலனுடன் செல்ல தயாரான 18 வயது மகளை பிரிய மனமில்லாமல் பெற்றோர் நடத்திய கண்ணீர் போராட்டம் காண்போரை நிலைகுலைய செய்தது. ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி.. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர்... 3 வருட காதல் இது..! இருவரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mGDbmX
via IFTTT

No comments:

Post a Comment