தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவில் பங்கேற்க இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வெள்ளி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mDIxzw
via IFTTT
No comments:
Post a Comment