டெல்லி பல்கலை. பாட திட்டத்தில் மீண்டும் பெண் எழுத்தாளர் படைப்புகளை சேர்க்க வேண்டும்- தங்கம் தென்னரசு

மதுரை: டெல்லி பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jnHmlH
via IFTTT

No comments:

Post a Comment