இந்தியாவில் கலீபா ஆட்சி.. ஆப்கனில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்- வெளியான பரபரப்பு தகவல்கள்

டெல்லி: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தீவிரவாத அமைப்பினர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அமைப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jpaeKe
via IFTTT

No comments:

Post a Comment