மதுரை: மதுரை குருவிக்காரன் சாலை ஆற்றுப்பால பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் தரைப்பாலங்களை இடித்து புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வந்தநிலையில் இந்த தகவல் மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் வைகையாற்றின் கரையில் கணேஷ் தியேட்டர் பஸ் ஸ்டாப்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BjfCof
via IFTTT
No comments:
Post a Comment