ரூ 10 லட்சம் பணம் பறித்த விவகாரம்.. மதுரை இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது எப்படி.. பரபரப்பு தகவல்கள்

மதுரை: மதுரையில் டெய்லரிடம் ரூ 10 லட்சத்தை பறித்து சென்ற இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (36). டெய்லரான இவர் சொந்தமாக பைகள் விற்பனையக கம்பெனியை வைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக பொருட்களை கொள்முதல் செய்ய சிலரிடம் அப்படி இப்படி என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wthqfl
via IFTTT

No comments:

Post a Comment