'டெல்லி கலவர வழக்கில் விசாரணை மிக மோசமாக உள்ளது.. அலட்சியம் காட்டும் போலீசார்'- நீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த கலவர வழக்குகளில் போலிசாரின் விசாரணை மிக மோசமாக உள்ளது வேதனை தருவதாக டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ரூ 30 கோடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38meB2n
via IFTTT

No comments:

Post a Comment