வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின்.. ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை; புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை ஆண்டு பெருவிழா வெகு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38kX8r4
via IFTTT

No comments:

Post a Comment