சனி பிரதோஷம் 2021 - முன்வினை பாவங்களும் தோஷங்களும் நீங்க சிவ தரிசனம் செய்யுங்கள்

சென்னை: திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷ தினமான இன்று ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகும் புண்ணியம் சேரும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yL5B1F
via IFTTT

No comments:

Post a Comment