சென்னை: நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gZw19C
via IFTTT
No comments:
Post a Comment