சென்னை: மத்திய அரசுக்கும், ஏழ்மை மாநிலங்களுக்கும் தமிழ்நாடு net donarஆக உள்ளதாகச் சட்டசபையில் தெரிவித்த நிதியமைச்சர் பிடிஆர், மத்திய அரசு கருணை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியளிப்பதில்லை என்றும் மக்களுடைய பணத்தை மாநிலங்களிடம் இருந்து எடுத்து, அதையேதான் மாநிலங்களுக்கு திரும்ப அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு முதல்முறையாகக் கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kP5QUe
via IFTTT
No comments:
Post a Comment