ஹைதராபாத்: வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தைக் கொண்டு புதிய மொபைல்போன் வாங்கியதற்காக மனைவி திட்டியதால், தெலங்கானாவில் பெயின்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலங்கானா மாநிலம் அட்டவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ் (35). இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெயிண்டரான மல்லேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டிலிருந்த பணத்தைக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kDkIVC
via IFTTT
No comments:
Post a Comment