சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாகச் சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்துள்ளார், தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BzhedO
via IFTTT
No comments:
Post a Comment