சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை - கொரோனா முடிவுக்கு வருமா

திருப்பூர்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டியில் வில் - அம்பு வைத்து பூஜை செய்து வழிபட ஆண்டவன் உத்தரவிட்டுள்ளார். பக்தர் கனவில் இந்த உத்தரவு வந்ததை அடுத்து தற்போது உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mZjya6
via IFTTT

No comments:

Post a Comment